View Single Post
  #17  
Old 15-01-12, 02:35 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
Join Date: 28 Aug 2010
Location: இந்தியா
Posts: 2
My Threads  
Quote:
ஒரு கதையிலிருந்து மூன்று நான்கு பகுதிகளை கோட் செய்யவிரும்பினால், 'QUOTE' என்ற பட்டனைக் க்ளிக் செய்தால் முழுக்கதையும் வந்துவிழுகிறது. இதில் நமக்குவேண்டிய பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டுவது மிக சிரமமான காரியம். நமக்கு வேண்டிய பகுதிகளை ஹைலைட் செய்து அவை மட்டும் 'கோட்' பட்டனைத் தட்டும்போது கிடைக்குமானால் வசதியாக இருக்கும். மல்டிகோட் செய்யும்போதும் இதேமுறையில் ஹைலைட் செய்யப்படும் பகுதிகள் மட்டும் கிடைத்தால் நல்லது.
நம்மளுடைய கருத்தும் இதே தான், இதனை கொஞ்சம் சரி செயலாமே.

மற்றபடி காமலோகம் தளம் மிகுந்த மன நிறைவை தருகிறது.
நன்றி
Reply With Quote