View Single Post
  #49  
Old 05-07-09, 02:42 PM
srajah srajah is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2006
Location: Germany
Posts: 1,427
My Threads  
8000 பதிப்புக்களைப் பதித்த வாத்தியாரை வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன. அவரை வாயார வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். பாடசாலையில் ஒரு வாத்தியார் தனது மாணவர்களை எப்படி நல்ல முறையில் பாடங்களைப் படிப்பித்து அம்மாணவர்களை முன்னுக்குக் கொண்டவரவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்குமோ அதேமாதிரி எமது வாத்தியாரும் காமலோக நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டியாக லோக நண்பர்களுக்கு முன்னோடியாக விளங்கும் வாத்தியாரை வாழ்த்துகிறேன். வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.