View Single Post
  #6  
Old 29-08-10, 08:59 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
முதிர்கன்னியின் சில படைப்புகளை படித்திருக்கிறேன். நல்ல எழுத்தாற்றல் மிக்கவர். இன்னும்பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
பிகு : நான் 4 ஆண்டுகளாக லோகத்தில் இருக்கேன், ஆனால் இந்த திரி ஆரம்பித்த மீனாமீனா தான் யார்னே தெரியல. 700 பதிவுகளை தான்டிய இவர் பதிவுகளை நான் பாத்ததா நினைவு இல்லையே 9அவதாரும் நினைவில்ல).
மீனாமீனா, நானும்கூட அதுதான் நினைத்தேன். வாத்தியார் சேர்ந்த அதே தேதியில் தான் நீங்களும் இணைந்திருக்கிறீர்கள். நீங்கள் துவங்கிய முதல் திரியே முதிர்கன்னியின் வாழ்த்து திரிதான் போலிருக்கிறதே.

பல வருடங்களாக சும்மா இருந்திட்டீங்க, இனி பதுங்கியிருந்த புலி பாய்வது போல உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தினால், வெகு விரைவில் முதிர்கன்னிக்கு நீங்கள் திரி ஆரம்பித்து வாழ்த்தியது போன்ற வாழ்தை பெறலாம். செய்வீர்களா ?
Reply With Quote