View Single Post
  #1  
Old 16-08-18, 09:07 PM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
பொக்கரான்,கார்கில் ஹீரோ ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு

நமது முன்னாள் பாரத பிரதமரும்,பொக்கரான்,கார்கில் ஹீரோவுமான பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் இன்று இந்திய நேரப்படி மாலை 5.05 மணியளவில் மறைந்தார்.

பொக்கரான் சோதனையின் போது அமெரிக்காவின் கண்ணை தூவிய அந்த மாமனிதனை இனி என்று காண்போம்?
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...ஆழ்ந்த இரங்கல்கள்,அஞ்சலிகள்.....
Reply With Quote