View Single Post
  #461  
Old 03-03-17, 08:55 AM
Deepa1 Deepa1 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Feb 2017
Posts: 297
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
கேளுங்க.. கேளுங்க... எத்தனை கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்டுக் கொண்டே இருங்கள்..... ஒரே கேள்வியை பலர் கேட்டால் ஒருவருக்கு மட்டுமே பதிலளிக்கப் படும்
பெண்களிடம் மற்றவர்கள் நடந்துகொள்ளுவது தொடர்பான இந்த தளத்தின் சட்டம் பெயரளவில் தான் இருக்கிறதா? நடைமுறையில் இருக்கிறதா? என் அறிமுக திரியில் நான் சொல்லியிருக்கிற ஒரு விஷயத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

இங்கு எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் சொல்லப்பட்டிருப்பதால் தைரியமாக கேட்கிறேன். இந்த தளம் எனக்கு பிடித்திருக்கிறது. தமிழில் எனக்கு நன்றாக எழுதிவரும். விரைவில் ஒரு கதை கூட பதிக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் என் பயம் கலந்த சந்தேகம் தீர வேண்டும்.என் கதையை பார்த்து தப்பாக நினைப்பார்களோ என்ற பயமும் வருகிறது. எனக்கு இங்கு பதில் வேண்டும்.
Reply With Quote