View Single Post
  #1  
Old 20-11-11, 02:48 PM
magneto magneto is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2011
Posts: 83
My Threads  
Thumbs up இலகுவாக தமிழ் யுனிகோட் எழுத

நாம் இலகுவாக தமிழ் யுனிகோட் எழுத பல வகையான மென்பொருள்கள் உள்ளன.எனினும் அதற்கு மென்பொருளை தரவிறக்கி பின் இன்ஸ்டால் செய்ய வேண்டும். எனினும் இவ்வறான சிக்கல்களின்றி யுனிகோடில் எழுத ஒன்லைனில்
அதுவும் பல வகையான விதங்களில் எழுத ஓர் அருமையான வழி

Code:
www.higopi.com/ucedit/Tamil.html

உதாரணமாக:-

அம்மா என டைப் செய்ய "ammaa"

இதன் மூலம்

Tamil Phonetic
Tamil 99 Keyboard
Bamini Keyboard
Modular Keyboard
Vaanavil Keyboard
Tamil Typewritter

என்ற விதங்களில் கூட எழுத முடியும்.....

Last edited by ஸ்திரிலோலன்; 16-02-19 at 05:52 AM. Reason: நேரடி இணைய சுட்டியை கோட் டேக்கிற்குள் கொடுக்க...
Reply With Quote