நிர்வாக உதவியாளர்களை கண்டு பிடிப்பது எப்படி ?
நீண்ட நாட்களுக்கு பிறகு தளத்திற்கு அருகிறேன். தற்போதய நிர்வாக உதவியாளர்களை எப்படி கண்டு பிடிப்பது. நிர்வாக உதவியாளர்கள் புரொபைல் பிக்சரை பார்க்கும் போதுதான் "நிர்வாக உதவியாளர்" என்று தெரிய வருகிறது. ஏதேனும் திரியில் நிர்வாக உதவியாளகள்,மேற்பார்வையாளர்களை பற்றிய விவரம் உள்ளதா ? அப்படி இல்லை என்றால் அது போன்ற திரி புதிதாக வருபார்களுக்கு உதவியாக இருக்கும்.
|