Quote:
Originally Posted by whiteburst
சிறிய சந்தேகம்! எனது கதைக்கு முந்தைய பாகத்திற்க்கு இணைப்பு கொடுக்கும் போதும் அதனை பாகம் 1, பாகம் 2 என்ற தலைப்பின் கீழ் இணைப்பு கொடுப்பது எப்படி? யாரேனும் உதவி செய்ய முடியுமா?
|
நண்பரே, முதலில் நீங்கள் பெரிய எழுத்துறுவை (size 5) உபயோகிப்பதை தவிர்ப்பது நலம்.
உங்கள் சந்தேகத்திற்கு பதிலை இங்கு சென்று பாருங்கள்.
விளக்கம்: தளச்சுட்டிகள் (லிங்க்) கொடுப்பது/இணைப்பது எப்படி?