View Single Post
  #3  
Old 21-12-08, 10:29 AM
mathii mathii is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2005
Location: Dubai
Posts: 824
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றியையும்(எனக்கும் கொஞ்சம் வாக்களித்திருக்கிறார்கள்) தெரிவித்துக்கொள்வது உங்கள் மதி.

குறிப்பு: ஏங்க போத்தன் ராஜா எங்களுக்கு 2 இல்ல 3 பாகம் எழுதுறதுக்கே மூச்சு வாங்குது நீங்க எப்படி 100 பாகம் கொஞ்சம் அந்த ரகசியத்த சொல்லுங்க எனக்கு மட்டுமாவது.