Quote:
Originally Posted by asho
திரும்ப சேர விருப்பம் உள்ளவர்கள் 13-01-2024 க்குள்
|
சிறப்பு அனுமதி முடிவடைந்தது, நாளை புது உறுப்பினர்களுக்கான அனுமதி நடைபெறும், இன்று இரவு 11:59க்கு பின் ஆரம்பித்து பெப்ரவரி 14ம் தேதி இரவு 11:59க்கு முடிவடையும்.
இதுவரை சேர்ந்தவர்கள் வெகு சிலரே சிறப்பாக பங்களித்து கணக்கை தக்கவைத்துள்ளனர். மற்றவர்கள் போதிய அவகாசம் அதிகமாக தந்தும் பங்களிக்கவில்லை என்றால் பின்னர்(13-02-24) இறுதி செய்யப்படுவார்கள்.