Quote:
Originally Posted by tirunal
தமிழ் வாசல் நுழைய அனுமதி எப்படி கேட்பது?
|
குறைந்த பட்சம் 10 தமிழ் பதிப்புகளாவது பதித்திருகிறீர்களா என்று உங்கள் பதிப்புகளை பின்னால் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு தலைவாசலின்,
Forum Access பகுதியில்
புதியவர் தமிழ்வாசல் அனுமதி விண்ணப்பம் பகுதியில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பித்த பின் பதிப்பதை நிறுத்திவிடாதீர்கள். தினமும் என்ன பதிக்கிறீர்கள், எங்கே பதிக்கிறீர்கள், எப்படி பதிக்கிறீர்கள் என்று கண்காணிக்கப் படுகிறீர்கள். அதன் பிறகே உங்களுக்கு 72 மணி நேரத்தில் வழங்கப் படுகிறது.
ஒரு வேளை 72 மணிநேரத்திற்கு பிறகும் உங்களுக்கு வழங்கப் படாவிடில், உங்கள் பதிப்புகளில் சந்தேகம் உள்ளது, அதனால் என்ன பதிப்புகள் செய்கிறீர்கள் என்பதை கண்காணிக்க தாமதப் படுத்தப் பட்டுள்ளது என்று பொருள்.