View Single Post
  #7  
Old 13-07-12, 02:38 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Arrow மிக்க நன்றி! நண்பர்களே..

Quote:
Originally Posted by Nisadasan View Post
எல்லாருடைய அன்பையும் பெற்றுள்ள தங்கை (பெண்களுக்கு அக்கா என்றால் பிடிக்காதே-குசும்பு)
அக்காவெல்லாம் வேணாம்.. சும்மா தங்கைனே கூப்பிடுங்க..
Quote:
Originally Posted by Hermi View Post
கூறுகி(ன்)றேன்.
குசும்பு..
Quote:
Originally Posted by Hermi View Post
பங்களிப்பிலும் படைப்பிலும் என்றும் லோகத்தோடு, இதே கலகலப்போடு இணைந்திருக்க ஆவல் கொண்டுள்ளோம்.
எனது விருப்பமும் அதுவே.. ஆனால் இறைவன் என்ன எண்ணியுள்ளாரோ நான் அறியேன்..
Quote:
Originally Posted by bedroom_salak View Post
மன்னிச்சிகோம்மா..லேட்டாக வந்து வாழ்த்தியமைக்கு..
அண்ணனின் வாழ்த்து கிடைத்ததே போதும்.. மன்னிப்பு எதற்கு எனக்கு?..
Quote:
Originally Posted by தமிழா View Post
இந்த பதிப்பு 2000 என்பது 20000 ஆக மாற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
இருபதாயிரமா?.. இப்பவே ஆங்காங்கு சில நரை எட்டிப் பார்க்கின்றதே.. இருபதாயிரத்துக்கு என்றால்?..
Quote:
Originally Posted by vjagan View Post
அந்த இனிய தங்கை புதுமலர் அவர்கள் தொடர்ந்து மிக மிக உயர்ந்த படைப்புக்களை உழைத்து எழுதி வெளியிட்டு எம் போன்ற வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டுகிறேன் !
உங்கள் விருப்பத்தை முடிந்தளவு நிறைவேற்ற முயல்கின்றேன் அண்ணா..
Quote:
Originally Posted by anabayan View Post
வெண்முத்துச்சரம் போல் முத்தான பதிப்புக்கள் இரண்டாயிரத்தை கடந்த எனதன்பு தங்கை புதுமலரை பாராட்டுவதோடு இன்னும் பல ஆயிரம் முத்துச்சரங்களை கோர்த்தளிக்க சகோதரன் நிஸாவுடன் இணைந்து வாழ்த்தும் அண்ணன் அநபாயன்.
மிக்க நன்றியண்ணா..

நண்பர்களின் பாசம் கலந்த நட்பு என்னை மிகவும் நெகிழச் செய்கின்றது.. உங்கள் நெஞ்சத்தில் இச்சிறு மலருக்கும் கொஞ்சம் இடம் கிடைத்ததை எண்ணி பூரிப்படைகின்றேன்.. அனைவருக்கும் மிக்க நன்றி!..
Reply With Quote