View Single Post
  #1  
Old 20-02-10, 05:38 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,972
My Threads  
ஜனவரி [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. ஜனவரி 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் மிகவும் குறைவு என்பதால் எல்லோரும் வாக்களிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் மொத்தம் 61 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதனால் கதை அதிகம் இருந்ததால் நாங்கள் வாக்களிக்க முடியவில்லை என்றோ, தாமதமாகி விட்டது என்றோ சொல்லும் நண்பர்கள் கருத்துக்கள் இனி நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வாக்களித்த 61 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜனவரி [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் muthirkanni அவர்கள் எழுதிய அற்றைத்திங்கள், அவ்வெண்ணிலவில்...(13 பாகங்கள்) -என்ற காமக்கதை 30 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான muthirkanni அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் பெறும் நான்காவது நிர்வாக போட்டி வெற்றி இது. இப்போது இரண்டாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இவர் முன்னரே தங்கவாசல் அனுமதி பெற்றவர் என்பதால், இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி தனியாகத் தேவையில்லை. வாழ்த்துக்கள் முதிர்கன்னி.


KD&CO அவர்கள் எழுதிய புருசன் எதிரில் பொண்டாட்டியை ஓத்தோம் (3 பாகங்கள்)-என்ற காமக் கதை 28 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


kavi_1973 அவர்கள் எழுதிய டாக்டரும் முதலாளி அம்மாவும் (4 பாகங்கள்)-என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 9 பேர் கலந்து கொண்டதில் முதல் 5* இடத்தில் வந்த 1234fivesix, vijay_yajiv, Jayjay மற்றும் sunrise இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். *17 வாக்குகளை 3 பேர் ஒருசேர 5ம் இடம் பெற்றதற்கு கூடுதல் பாராட்டுக்கள். இந்தமுறை இரண்டாம் இடம் பெற்ற KD&CO அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள்.


முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1.அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்... -- muthirkanni -- 30

2.புருசன் எதிரில் பொண்டாட்டியை ஓத்தோம் -- KD&CO -- 28

3.டாக்டரும் முதலாளி அம்மாவும் -- kavi_1973 -- 22

4.வசந்தவல்லியும் இரண்டு மல்லர்களும் -- 1234fivesix -- 20

5.திவ்யா, நீ செக்ஸில் கொஞ்சம் வீக்கு... -- VIJAY_YAJIV -- 17

6.கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் -- jayjay -- 17

7.காதல் அழிவதில்லை -- sunrise -- 17

8.ஆயிரம் பூள்கள் கிடைப்பதுண்டு -- tamil parrot -- 15

9.* கரகாட்டக்காரிகள் -- alaga --12

10. NIL



50 வாக்குகள் வரை பெற்றவர்கள் பட்டியல்

மொத்தமே 9 கதைகள் தான், அதில் முதல் பரிசு பெற்ற கதைக்கே 30 வாக்குகள் தான் பதிவாகியுள்ளது. 400 லிருந்து 500 வாக்குகள் பதிவான நம் தளத்திலே இந்த முறை 61 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நம் தளத்தில் சொகுசு விரும்பிகள் பெருகிவிட்டதையே இது காட்டுகிறது. புதிய காமக்கதை பகுதியில் கதை குறைந்தது கூட வருத்தமில்லை, இதற்கு பதிலாக வாசகர் சவாலில் எண்ணிக்கை கூடுகிறது. ஆனால் வாக்களிப்பு குறைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாதம் வாக்களிக்காதவர் அனைவருக்கும் தனிமடல் அனுப்பி, வாக்களிக்காததற்கு விளக்கம் கேட்கப்பட்டு, சரியான பதில் தராதவர்கள் தலைவாசலுக்கு இறக்கம் செய்யப்பட, விரைவில் நிர்வாக குழுவிற்கு சிபாரிசு செய்யப்படும்.

-0-
__________________
Reply With Quote