View Single Post
  #24  
Old 21-12-08, 06:52 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
எவரென்றாலும் குறைகளைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
இவரிடம் கொட்டுப்படாமல் தலை தப்புவது சிரமம் தான்.
ஆனால் அதே நேரத்தில், ஊக்கமும்,உற்சாகமும் அளித்து படைப்பாளிகளை மேலும் படைக்கத் தூண்டுவதில் தன்னிகரில்லை. பதிவுகள் மேலும் படைத்துச் சிறக்க வாழ்த்துக்கள்