View Single Post
  #21  
Old 20-12-08, 11:59 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 767
My Threads  
Thumbs up ஹபிபின் வாழ்த்துக்கள்............!

- இந்த பேரில்தான் எத்தனை சக்தி...! எத்தனை கவர்ச்சி...!

- இவரை எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு எத்தனை பெருமை...!

- அதிசியங்களில் ஒருவர். இவரின் நிர்வாக திறமை, ஆலோசனை சொல்லும் விதம், உதவி புரியும் பாங்கு, சான்ஸே இல்லை. நீர் ஒரு அதிசயம் தான் எனக்கு...!

- கல்லில் முட்டி மோதினால் காயமே மிச்சம் என்ற அனுபவப் பாடத்தை கற்றுக்கொடுத்து பொறுத்துப் போகச் செய்யும் உனது பணியை கண்டு மெய்சிலிர்க்காத நாட்கள் இல்லை. எது நல்லது பொறுத்து போவதா? பொங்கி எழுவதா? என்று வரும்பொழுது பொறுத்து போவதே மேல் என்பதை பலமுறை எனக்கு உணர்த்தியவர் நீங்கள்...!

- என் சிந்தனைகளிள் ஒரு மாறுபாடு, என் செயல்களில் ஒரு மாறுபாடு, என் அறிவினில் ஒரு மாறுபாடு, என் உணர்வினில் ஒரு மாறுபாடு, என் அதிகாரத்தில் ஒரு மாறுபாடு, எல்லா மாறுபாட்டுக்கும் காரணம் இந்த அசோ என்ற நல்ல மனிதர் தான்...!

- எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், நான் எத்தனை செய்யினும், குரு போல பொருத்தருள்வது உன் கடன்...!


வாழ்த்துக்கள் சார். இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்...!

அமைதியான ஒரு அட்டகாசம். ஆச்சிரியமில்லாத ஆர்பாட்டம் இல்லாத அமைதியான சாதனை...!


வாழ்த்துக்கள் தாங்களின் 5ஐந்தாயிரம் பதிவிற்க்கு...!

அன்புடன்
ஹபிப்

Last edited by smdhabib; 21-12-08 at 01:23 AM.