View Single Post
  #49  
Old 17-02-10, 11:34 PM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
7000 பதிப்புகளை தந்த திரு அஷோ அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இவரிடம் பாராட்டு பெற வேண்டும் என்றால் நிறைய உழைக்க வேண்டும். அதற்காகவே உழைக்கவும் தோன்றும்.

அதிக அறிமுகம் இல்லை

இருப்பினும் பிறரின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்.
அந்த சிந்தனை கொண்டவர்கள் சிலரே அதில் நண்பர் திரு அஷோ வும் அடங்குவதில் மகிழ்ச்சியே!

பாராட்டுக்கள்