View Single Post
  #2  
Old 08-04-18, 04:53 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,393
My Threads  
Quote:
Originally Posted by tikkyterry View Post
ஐயா , நான் வரைவு பணிமனையில் பதித்துள்ள திரிகளை டெலிட் செய்ய முடியவில்லை ,மேலும் அந்த திரிகளை எடிட் செய்யவும் முடியவில்லை , எனவே நான் நேரடியாக கதை களத்தில் கதையை பிரசுரித்து அங்கேயே தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறேன் . ஆகையால் நான் வரைவு பணிமனையில் பதித்துள்ள திரிகளைகதையை டெலிட் செய்து விடவும் மேலும் வரைவு பணிமனையில் உள்ள பிரச்னை என்னவென்று கூறுங்கள்
வரைவுப் பணிமனையில் நீங்கள் பதிந்த எல்லாமே உங்களுடைய சொத்துதாம்; அவைகளை நீங்கள் நீக்கவேண்டிய அவசியம் இல்லை;
மீண்டும் ஒரு முறை நான் முன்பே உங்களுக்குத் தெரிவித்த வழி முறைகளைப் படித்து அதன்படி செல்லுங்கள்;

வரைவுப் பணிமனையில் எந்தப் பிரசினைகளும் கிடையாது அய்யா!

1.தாங்கள் வரைவுப் பணிமனையில் சேமித்து வைத்த தங்களின் பதிவினை அப்படியே முழுவதுமாகப் ‘பிரதி’ எடுத்துக் கொள்ளுங்கள்;

2.அதனை எந்தப் பகுதியில் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமோ அங்கு செல்லுங்கள்:
புதிய கதைகள் - புதியவரின் புதுக் கதைகள் , புதியவர் மற்ற பங்களிப்புகள்- தங்களின் தற்போதைய அனுமதி வாசல்கள் ;

3. அங்கு தோன்றும் New Thread கட்டத்தினை சொடுக்குங்கள்;

4.அங்கு தோன்றும் Post New Thread ல் உங்களின் தயாரிப்பினைப் பதியுங்கள்;

5. கீழே இருக்கும் Submit New Thread ஐ சொடுக்குங்கள் ;

அவ்வளவுதான்; சற்றுப் பொறுத்திருங்கள்;

உங்களின் புதிய தயாரிப்பு நீங்கள் விரும்பிய பகுதியில் உங்களின் பெயரில் பதிவாகி விடும்;

ஆனால் , அப்படி சொடுக்குவதற்கு முன்னால்: அந்தக் சதுர வடிவிலிருக்கும் கட்டத்தின் மேலே உள்ள பகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்;

இல்லையேல் உங்களைப் பதிவு செய்யவிடாமல் தடுத்து விடும்;
இவ்வளவுதான் அய்யா !

முயற்சி செய்யுங்களேன் இன்றே ,இங்கே,இப்போதே; !

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா!

சந்தேகம் இருந்தால், தனி மடலில் எனக்கு எழுதிக் கேளுங்களேன்;நான் வழி நடத்து செல்கிறேன் அய்யா!
Reply With Quote