Quote:
Originally Posted by oolvathiyar
பல பாயின்ட்களில் அவர் கதாசிரியரின் தனித்தவுமான விருப்பத்தை சொல்லி அதன் மூலம் எழுத்தாளரின் விருப்பமே முக்கியம் என்ற கருத்தை சொல்லி இந்த கட்டுரையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்.
|
உங்களை மீண்டும் தளத்தில் காண்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது வாத்தியாரே! உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து உங்கள் அனுபவ கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். முக்கியமாக உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். மிக்க நன்றி!