View Single Post
  #48  
Old 05-02-12, 06:44 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,382
My Threads  
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு

வெண்கல வாசலில், சித்திர காமச் சிரிப்புகள் பகுதியில் பதியும் சித்திரங்களை பதியும் நண்பர்கள் அவர்கள் பதியும், பதியப் போகும் சித்திரங்களை அவர் அவர் அவர்களுக்கான ப்ஃபோல்டர்களில் சேமித்தால், என்ன சித்திரம் பதிக்கலாம் பதிக்கக்கூடாது என்று இலகுவாக கண்டு பிடித்து அனைவரும் சித்திர காமச் சிரிப்பு பகுதியில் தங்கள் பதிவுகளை பதியலாம் என்ற நல்ல நோக்குடன் இந்த உதவியை கேட்கிறேன்.

ஏன் என்றால் ஒவ்வொரு சித்திர காமச் சிரிப்பு பகுதிகளாக தேடி எவரும் பதிக்காத சித்திரங்களை பதிக்க சிரமமாக இருக்கிறது. ஏதாவது வசதியை செய்து தருவீர்களா.

(இதற்காக ஒவ்வொருவரும் பதியும் படங்களை தங்களுக்கென்று ஒர் ஃப்போல்டர்களை உருவாக்கி முதலில் பதிந்து விட்டு பின் சிரிப்பு வார்த்தைகளை உபையோகித்து பயன் பெற்றால், எல்லோருக்கும் இலகுவாக இருக்கும்)
இங்கே ஏற்கனவே ஆல்பம் வசதி செய்து கொடுத்துள்ளோம், அதில் வெண்கல வாசல் மற்றும் அதற்கு மேல் வாசல் அனுமதி பெற்றவர்கள் தங்களுக்கு தேவையான படங்களை ஏற்றிக் கொடுக்கலாம் என்று வைத்துள்ளோம். அதில் பலதரப் பட்ட படங்கள் வருகின்றன, சித்திரச் சிரிப்புக்கான படங்களா என்று கண்டு பிடிப்பது சற்று கடினம் தான்.

இது தவிர, நமது தளத்தில் வெள்ளிவாசல் மற்றும் தங்க வாசல் அனுமதியுள்ளவர்களுக்கு தற்போது காமலோகம்.org தளத்திலும் இலவச அனுமதி கொடுக்கப் படுகிறது. அங்கே அவர்கள் சொந்த ஆல்பங்கள் வைத்துள்ளார்கள், அதில் சித்திர சிரிப்புகான படங்களை ஏற்றி கொடுக்கிறார்கள். குறைந்தது 120 உறுப்பினர்கள் ஆல்பம் வைத்துள்ளார்கள். எப்படி அத்தனை பேருடைய ஃபோல்டர்களிலும் சென்று தேட முடியும்?

நான் நமது நிர்வாக உறுப்பினர்களுடன் வேறு ஏதாவது எளிய வழி உள்ளதா என்று கேட்கிறேன். உங்களுக்கும் ஏதாவது எளிய வழிகள் தோன்றினால் தெரிவிக்கவும், நடைமுறைப் படுத்திப் பார்ப்போம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote