View Single Post
  #41  
Old 20-01-12, 02:14 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,656
iCash Credits: 376,047
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
உங்களுக்காகவும் ஒரு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அது படைப்பாளின் பெயரைச் சொடுக்கியவுடன் அவருடைய பெயர் "போல்ட்" அடிப்புக்குறியுடன் Quick Reply பெட்டியில் வந்து விடும். அதன் அருகில் உள்ள Drop Down மெனுவில் அவரது பெயரைச் சொடுக்கினால், அவருடைய profile-ன் சுட்டியுடன் அவர் பெயர் வந்து விழும். இதுவும் சோதனையில் உள்ளது, அதனால் Old Default தோலில் மட்டும் கிடைக்கும்.
தலைவருக்கு மிக்க நன்றி!
நீங்கள் அறிவுறித்தியவாறு 'Quick Links'ல் நுழைந்து 'Edit Options' சென்று ' Old Default தோல் 'set up ' செய்துகொண்டேன்!
இப்போது நான் எண்ணியவாறே பின்னூட்டங்கள் இட முடிகிறது!
மிகவும் நன்றி அய்யா!
அன்புள்ள விஜகன்

Last edited by vjagan; 21-01-12 at 08:24 AM.
Reply With Quote