View Single Post
  #52  
Old 09-10-12, 05:26 PM
sarankannan sarankannan is offline
User inactive for long time
 
Join Date: 12 Sep 2012
Location: திருச்சிராப்பள்ளி
Posts: 357
My Threads  
யுனிகோட் பத்தி எனக்கு தெரியாது.
ஆனால், சுமாட் போன் எல்லாத்துலயும் நம்ம தலத்த கண்டு களிக்கலாம்.
தமிழில் கருத்துக்கள் பதியவும். பல இலவச அப்ளிகேசன்கள் உள்ளன.

நான் சாம்சங் ஏஸ் டூயோஸ் உபயோகிக்கிறேன். அதுல இருந்து தான் இப்ப தட்டச்சு செய்கிறேன்.

கூகுல் ப்ளேல , தமிழ் விசை என்ற அப்ளிகேசன் ப்ரமாதமாக உள்ளது.
Reply With Quote