View Single Post
  #6  
Old 20-04-13, 12:44 PM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
தனது பத்திரிக்கைக்காக செய்திதாள் உற்பத்திசாலையை அமைத்து "ரீசைக்கிள்" முறைக்கும் வித்திட்ட கோமகன் அவர் (அம்பை - சன் பேப்பர் மில்)

அவர் கையால் வாங்கிய பரிசு இன்னும் இருக்கிறது...ஆனால்,பரிசளித்த மாமனிதர் இல்லை என்று எண்ணும் போது மனம் வலிக்கிறது...

ஆத்மா சாந்தி அடையட்டும்..
Reply With Quote