View Single Post
  #1  
Old 13-04-06, 04:12 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,462
My Threads  
மார்ச் மாத சிறந்த கதைப்போட்டி துவங்கியது

நண்பர்களே,

மார்ச் மாத, மாதாந்திர சிறந்த கதையை தேர்வு செய்யும் போட்டி இங்கே துவங்கி விட்டது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=24833

ஆனால், அடுத்த 2 நாட்களுக்கு உங்களால் அவைகளை பார்க்க மட்டும் தான் முடியும், ஆனால், வாக்களிக்க முடியாது.

http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=79

முன்பு கதைகள் பற்றிய கலந்துரையாடல் பகுதியில் முடிவு செய்யப் பட்ட படி இந்த மாதம் முதல் முடிவடைந்த கதைகள் மட்டுமே போட்டியில் பங்கு பெறுகின்றன. அதனால் பல கதைகள் இந்த போட்டியில் சேராது.
கதைகளின் முடிவில் படைப்பாளிகள் அவை முடிந்து விட்டதா, தொடருமா என்று கூறுவதே கிடையாது. அதனால், தொடர் கதைகள் முடிவடைந்து விட்டால் கதைகள் கலந்துரையாடல் பகுதியில் உள்ள திரியில் கூற வேண்டும் என்று கூறியிருந்தேன், யாரும் அதை உபயோகப் படுத்தியது போல் தெரியவில்லை. இருந்தும்
என்னால் முடிந்த மட்டும் அனைத்து முடிவடைந்த கதைகள் அனைத்தையும் சேர்க்க முயற்ச்சித்துள்ளேன், இதில் முடிவுறாத கதைகள் சேர்க்கப் பட்டிருந்தாலும், முடிந்த கதைகள் விடுபட்டிருந்தாலும் எனக்கு அடுத்த 2 நாட்களுக்குள் PM செய்து தெரிய படுத்தினால் அவை திருத்தப் படும். அதன் பிறகு ஓட்டெடுப்பு துவங்கிவிடும் அதன் பிறகு திருத்த முடியாது, நீங்கள் கதைகள் முடிந்ததா இல்லையா என்று கடைசியில் கூறாமல் விட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல.


இந்த முறை பரிசோதனைக்காக 3 மாதம் மட்டும் நடத்தப் படும். அதில் வரும் பிரச்சனைகள், அசௌகரியங்களைப் அலசி, இந்த முறையை தொடர்வதா, வேண்டாமா என்று பிறகு முடிவு செய்யப் படும்.

நன்றி..

__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>