View Single Post
  #5  
Old 26-10-22, 02:30 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,657
iCash Credits: 376,056
My Threads  
செப்டம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்

1.முதல் பரிசு பெற்ற

Kaathalan

அவர்களுக்கும்
[ஆறாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.]

2.இரண்டாம் பரிசு மட்டுமல்ல
3. மூன்றாம் பரிசும் பெற்ற

Manmadhan74

அவர்களுக்கும்

அந்தப் பொல்லாத இரண்டு படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@

களையெடுப்பின் வீச்சம் சற்றும் தளராமல் இருப்பது கண்டு நெஞ்சம் பதறுகிறது;

புகழ்பெற்ற சில பலரும் அந்தப் பொல்லாதப் பட்டியலில் இடம் பெறும் வகைதனை உணரும்போது அந்தப் பட்டியிடப்பட்ட ஒன்பது வாசகர்கள் நிலை கண்டு அழுவதா, சிரிப்பதா , சினம் கொள்வதா என்று தெரியவில்லை!

மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து உழைத்து எழுதிய ஆசிரியர்கள்தம் வெள்ளந்தி மனங்களை நோகவைத்த அந்த 9 பேர்கள், எப்படிப்பட்ட வாசகர்கள்?
Reply With Quote