View Single Post
  #3  
Old 30-05-17, 10:51 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,511
My Threads  
நண்பர்களே, நமது தளம் தமிழில் காமத்தை பற்றி எழுதி படித்து மகிழ்வதற்காகவே தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் காம படங்கள்(வரைபடம், ஒளிப்படம், அசைபடம்) பகிர்ந்து கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இங்கே உரைநடை வடிவிலான பதிப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பின்னர், அநேக உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்திய துனைக்கண்டத்தை சேர்ந்த பகுதி படங்கள் மட்டும் பதிக்க தங்கவாசலில் அனுமதிக்கப்பட்டது, பின்னர் அதுவும் படிப்படியாக மாற்றம் பெற்று அந்நியப்படங்கள் பதிக்கவும் அனுமதிக்கப்பட்டது. இம்மாதிரி படங்கள் பதிப்பதிலும் அநேக வரைமுறை உள்ளது.

மேலே நண்பர் சொன்ன விசயங்களை எல்லாம் நம் தளத்து முன்னோடிகள் ஏற்கெனவே அந்த பகுதியில் பதிந்துள்ளனர். எனவே தங்கவாசல் வரும் வரை காத்திருந்து அல்லது விரைந்து அதற்கான தகுதி பெற்று அங்குள்ளவற்றையெல்லாம் பொறுமையாக கண்டு பின் எவ்வாறு அந்த பகுதியில் பங்களிப்பது என்று தெளி(ரி)ந்து கொள்ளுங்கள்.
__________________
Reply With Quote