View Single Post
  #3  
Old 19-02-09, 06:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,175
My Threads  
மேலே சீனா குறிப்பிட்ட திரியில் #5 போஸ்ட்டில் இதே வாசகம் ஆஸ்கார் பெற வாழ்த்துவோம் என்று இருக்கிறதே.

இன்று இவர் இதே போல இன்னொரு திரி(இதன் காப்பி)யும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் பொதுவாக இனையத்தொடர்பு பிரச்சினையால் இப்படி இரட்டை திரி எதிர்பாராமல் ஆகி விடும் என்பதால் அதனை குப்பைக்கு அனுப்பியாகி விட்டாயிற்று.

ஆனால் எந்தப்பகுதியில் பங்களிக்கிறோமோ அந்த பகுதியில் சமீபத்தில் வந்த திரி தெரியாமல் ஆரம்பிப்பது தவறு என்றால் அதே தவறை திரும்ப செய்ததன் மூலம் இவர் தள விதிகளை மதிப்பது இல்லை என்பது தெரிகிறது.

இவர் இதே போல ஆரம்பித்த இன்னொரு திரி #12வது போஸ்டாக அதில் இனைக்கப்பட்டு அபராதம் ஹயாத் அவர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது.
http://www.kamalogam.com/new/showpos...2&postcount=12

இவர் ஏற்கெனவே ஒரளவு எச்சரிக்கை புள்ளிகள் பெற்றிருப்பதால், இனி எச்சரிகை புள்ளிகள் சிறிது கொடுத்தாலும் முற்றிலும் தடை செய்யப்படுவார் என்பதால், இவர் இபணம் அனைத்தையும் பறிமுதல் செய்து இந்த திரியை பூட்டுகிறேன்.

இதற்கு பிறகும் தளவிதிகளை மதிக்காமல் நடந்தால், என்ன செய்யலாம் என்று நிர்வாக குழு முடிவெடுக்கும்.
__________________