View Single Post
  #1  
Old 27-12-23, 03:05 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,190
My Threads  
Contact Us - எங்களை தொடர்பு கொள்ள

Contact Us - எங்களை தொடர்பு கொள்ள

நண்பர்களே,

நம் தளத்திலே சில இன்னாகிடிவ் (இயங்காநிலை) அல்லது தன்னிச்சையாக இமெயில் மாற்றி பின் கணக்கு அனுமதி குறைக்கப்பட்டவர்கள் நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடலிட்டு ஜனவரி 14 வரை அவர்கள் கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம்.

ஆனால் இம்மாதிரி உறுப்பினர்கள் தனிமடல் அனுப்ப இயலவில்லை என்றும் சொல்கிறார்கள் அல்லது அதற்கான தெரிவு தென்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கின்றனர். இமெயில் அனுப்பவும் நேரமில்லை முடியவில்லை என்று பின்னர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கான இரண்டு முயற்சிகள் கீழே


1) தனிமடல் வசதியை உபயோகப்படுத்தி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு கோரிக்கை அனுப்பலாம்.


கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து தனிமடல் (எனக்கு) அனுப்பலாம்.

asho
http://kamalogam.com/new/search.php?do=finduser&u=10583

மேலே உள்ள லிங்க்-ற்கு அனுப்ப விரும்பாதவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் பெயர் வரிசையாக லிஸ்ட் செய்துள்ளவர்களுக்கும் தனிமடல் அனுப்பி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்திரிலோலன்
http://kamalogam.com/new/private.php?do=newpm&u=232

Kanchanadasan
http://kamalogam.com/new/private.php?do=newpm&u=286

2) எங்களை தொடர்பு கொள்ள (Contact Us)

இப்படி எதுவுமே செய்ய முடியவில்லை, என்னால் லாகின் மட்டுமே ஆக முடிகிறது, எனது இங்கே தந்திருந்த இமெயில் வேலை செய்யவில்லை அல்லது முடக்கபட்டது அல்லது அதற்கான பாஸ்வேர்ட் தெரியாததால் கைவிடப்பட்டது என்றால் தளத்தில் அடிப்பக்கத்தில் கடைசியாக இருக்கும் காண்டாக் அஸ் என்பதனை கிளிக் செய்து வரும் பக்கத்தில் உங்கள் விவரத்தையும் மறக்காமல் உங்களுக்கு பதில் வர வேண்டிய இமெயில் குறிப்பிட்டு செய்தி அனுப்பினால் விரைவில் பதில் கிடைக்கப்பெறுவீர்கள்.

http://kamalogam.com/new/sendmessage.php

ஆனால் மேலே சொன்ன முறைகளில் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் இங்கே உறுப்பினராக இருந்து பயனாளர் பெயரும் அதற்கான பாஸ்வேர்ட்-ம் தெரிந்திருக்க வேண்டும், அப்படி இல்லாமல் லாகின் ஆகாமலே ஒருவர் அனுப்ப முடியும் என்றால் நிறைய கோரிக்கைகள் தளத்தை பார்ப்பவர்களிடம் இருந்து வந்து சேரும் என்பதால் இம்மாதிரி வைத்துள்ளோம்.

அப்படி எதுவும் செய்ய இயலவில்லை தெரியவில்லை, நான் பல காலத்திற்கு முன்னர் உறுப்பினர் எனக்கு பயனாளர் பெயர் தெரியாது, பாஸ்வேர்ட் தெரியாது என்றால் கடைசியாக காமலோகம்@ஜிமெயில்.காம் (ஆங்கிலத்தில்) என்ற இமெயில் முகவரிக்கு இங்கே ரிஜிஸ்டர் செய்திருந்த இமெயிலில் இருந்து அனுப்பலாம்,

அப்படியும் எனக்கு எல்லாம் மறந்ததோடு என் பழைய இமெயிலும் கணக்கும் உபயோகிக்க மறந்து விட்டது என்றால் புதிதான இமெயிலில் பழைய இமெயில் முகவரி அல்லது பயனாளர் பெயர் குறிப்பிட்டு ஏன் அதனை தொடரவில்லை என்று சரியாக விளக்கம் தெரிவித்தும் கணக்கை மீளப்பெற கேட்கலாம்.

ஆனால் இந்த முறையில் இம்மாதிரி இன்னாகிடிவ் ஆன எந்த ஒரு உறுப்பினர் கணக்கையும் ஹேக்கர் எவரொருவரும் திரும்ப பெற முடியும் என்பதால் அவர் தான் அந்தக்கணக்கை துவங்கினார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு கேள்விகள் கேட்கப்படும். கேள்வி இரண்டிற்கும் சரியான பதில் தந்தால் மட்டுமே கணக்கு திரும்ப பெற சந்தர்ப்பம் உண்டு. ஒன்றன் பின் ஒன்றாக கேள்விகள் கேட்கப்பட்டும், முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சரியாக இருந்தால் மட்டுமே அடுத்த கேள்வி பின்னர் கேட்கப்படும், கேள்விகளுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் சரியான பதில் தந்தால் மட்டுமே கணக்கு திரும்ப கிடைக்கும். அதை விடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் மழுப்பலான வார்த்தைகள் எதுவும் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படாது, இதெல்லாம் விடுத்து நான் தான் அவர், எனக்கு இன்னாரை தெரியும் அன்னாரை தெரியும், நான் அதனை பதிந்தேன், இதனை கிடைக்கப்பெற்றேன், என்னை எல்லோருக்கும் தெரியும். எனக்கா இந்த கேள்விகள் எல்லாம் என்றெல்லாம் சொன்னால் கண்டு கொள்ளப்படாது. கேள்விக்கான பதில் இது தான் என்றும் பின்னர் உறுதிப்படுத்த மாட்டோம். எனவே பதிலை சொல்லி விட்டு தவறாக இருந்தால் அப்போது சரியான பதில் என்ன என்ற பதிலுக்கு பதில் கிடைக்காது. ஏனென்றால் திரும்ப இன்னொரு இமெயிலில் வந்து அதனை நிரப்ப கூடும் என்பதாலே.

இம்மாதிரி தளத்தில் ரிஜிஸ்டர் செய்யாத கணக்கிற்கு சம்பந்தமில்லாத புதிய இமெயிலில் வந்து கணக்கை கேட்கும் எந்த ஒருவரின் கோரிக்கையும் தள பாதுகாப்பு கருதி எந்தக்காரணமும் சொல்லாமல் ஆரம்பத்திலோ அல்லது கடைசியாகவோ நிராகரிக்கவும் நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
__________________