View Single Post
  #37  
Old 29-06-13, 02:09 PM
சந்திரமுகி's Avatar
சந்திரமுகி சந்திரமுகி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Jun 2005
Location: Kamalogam.com
Posts: 804
My Threads  
Thumbs up

தலைவருக்கு வணக்கம்,

நான் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.1.1 ல் tapatalk ன் மூலம் தளத்தை பார்த்தேன். எல்லாம் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் தளத்தை திறந்தவுடன்
நீங்கள் தளத்தின் நிர்வாகியாக இருந்தால் tapatalk ன் லேட்டஸ்ட் API ஐ காமலோகம் தளத்தில் அப்டேட் செய்யவும்” என்று வருகிறது. இயன்றால் அப்டேட் செய்யவும்.. நன்றி..
Reply With Quote