View Single Post
  #34  
Old 19-06-13, 11:12 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
நான் ஐபோனில் Forum Runner Free மூலம் காமலோகம் பார்க்கிறேன். ஆனால் அந்த ப்ரீ வர்ஷனில் பிண்ணூட்டம் இட முடிவதில்லை.

மேலும் எனது புதிய அன்ட்ராயிட் போனில் Forum Runner பதிவிறக்க முடியவில்லை. ப்ரீ வர்ஷன் இப்போ இல்லை. என்ன செய்யலாம் என்று தேடிக் கொண்டு இருக்கும் போது தான் தலைமை நிர்வாகியின் இந்தப் பதிவைப் பார்த்தேன்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... இந்த Tapatalk மூலம் இனி ஐபோனில் பதில் எழுதவும் முடியும்; அன்ட்ராயிடில் இலகுவாக உலாவவும் முடியும்.

மேலும் ஐபோன் காரர்களுக்கு ஓர் நற்செய்தி...
ஆப்பில் புதிதாக அறிமுகப் படுத்த இருக்கும் iOS7இல் தமிழ் கீபோர்டும் உள்ளடக்கப் பட்டிருக்கிறது. வேறு மென் பொருட்கள் பதிவிறக்காமல் வெட்டி ஒட்டும் வேலைகள் இல்லாமல் நேரடியாகவே தமிழில் எழுதலாம்.
இந்தப் பதிவு எனது ஐபோனில் iOS7இல் எழுதியது.
Reply With Quote