View Single Post
  #7  
Old 09-02-15, 12:53 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
போட்டியில் முதலிடம் பிடித்து தங்க வாசலை அடைந்த நண்பர் கலேஷனுக்குப் பாராட்டுகள்.

நண்பர் செம்பிக்குப் போட்டிகளும் பரிசுகளும் புதிதல்ல. அவ்வப்போது நி. சவால் கலந்துகொள்வது ஒரு மூத்த உறுப்பினரின் கடமை என்ற முறையில் இதில் தம் தொடர்ச்சியினைப் பதித்த உங்களுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.
Reply With Quote