இந்த நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாகி தங்கவாசலை அடையும் நண்பர் Kaleshan அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் கலந்துகொண்டமைக்கும் பாராட்டுக்கள் நண்பரே.
அடுத்து இரண்டாவதாக வந்துள்ள நண்பர் cembi அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|