View Single Post
  #1  
Old 24-11-14, 10:25 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,179
My Threads  
Arrow windows 8.1 தமிழ் தட்டச்சு பிரச்சினையும் தீர்வும்

windows 8.1 தமிழ் தட்டச்சு பிரச்சினையும் தீர்வும்

நண்பர்களே வணக்கம். விண்டோஸ் அப்டேட் பண்ணின பிறகு windows 8.1 வந்து மற்றவை முன்னேறினாலும் இகலப்பை மூலம் தமிழ் தட்டச்சு பண்ண பெரிய பிரச்சினை ஆயிடுச்சி... shift key அழுத்தி டைப் பண்ணவேண்டிய ற்,ண்,ள்,ஸ் போன்ற எழுத்துக்கள் சரியாக வரலை... அதற்கு தீர்வுக்காக இணையத்தில் தேடி எடுத்த வழிமுறையை இங்கே தெரியாத நண்பர்களுக்காக பதிக்கிறேன்.

Whereever you use 'Shift'+[Anykey] combo, First
Press & Release 'Shift' followed by Press & Release [Anykey] instead
of doing Press & Release 'Shift' and [AnyKey] together.

For example : To create "ற்", Press & Release 'Shift' followed by
Press & Release 'r'.

பழைய முறை ; shift + r

புதிய முறை : shift , then 'r' ( அதாவது Press & Release 'Shift' followed by Press & Release [ r ]

சுருக்கமாக சொன்னால் முன்பு போல் ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொண்டு அடுத்த கீயை அழுத்தக்கூடாது..ஷிப்ட் டை அழுத்தி விரலை எடுத்துவிட்டு பிறகு வேண்டிய கீயை அழுத்த வேண்டும்

நன்றி : கீழ்காணும் சுட்டிக்கு
Code:
https://groups.google.com/forum/#!topic/freetamilcomputing/2HfrZVpOWGE
__________________

Last edited by shobana_rv80; 25-11-14 at 07:57 AM.
Reply With Quote