View Single Post
  #13  
Old 02-11-09, 10:21 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
லோகத்தில் இணைந்த இரண்டாவது மாதத்திலேயே தங்கவாசல் அடைந்து சவால்ராஜா பட்டம்,பதக்கம் பெற்ற ஜே ஜேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை....5/6 வருட மெம்பர்கள் இன்னும் வெண்கல,வெள்ளிவாசலில் காத்திருக்க ...2வது மாதமே தங்கவாசல் அடைந்தது இமாலய சாதனை{என்பது புரியும்}....பாராட்டுகள் ஜே ஜே

மேலும் இரண்டாவது இடம் பிடித்த க கன்னி,ஓ.வா இருவருக்கும் என் அன்பான பாராட்டு மற்றும் வாழ்த்துகள்...




Quote:
Originally Posted by oolvathiyar View Post
போன மாசம் கதை பகுதியில் அவர் ஏகபட்ட கதை பதிச்சும் இதலயும் கலந்து கொன்டது ஆச்சர்யம்தான். அவரையும் பாராட்டுகிறேன்.
அடுத்த முரை கடல்கன்னியும் சாஜித்தும் சவால ராஜாவாக வாழ்த்துகிறேன்
வாத்தியாரே பாராட்டு மற்றும் அன்புக்கு நன்றி..இந்த போட்டியில் கலந்து கொண்டது ஒரு ஆர்வத்தில் தான் ஒரு நாள் சவால் திரியை படித்த போது ஜே ஜே ஒருவர் மட்டுமே அங்கு இருந்தார் காமலோக போட்டியில் ஒருவர் மட்டுமே பங்கெடுத்தால் என்ன ஆவது என்ற கவலையில் நல்லெண்ணத்தில் தான் நான் கலந்துக் கொண்டேன் எனக்கு பின்னால் ஓ.வா,க.கஇருவரும் கலந்துக் கொண்டனர்..

இந்த போட்டியில் கலந்துக் கொண்டது எனக்கு ஒரு நல்ல அனுபவம்...எனக்கு வாக்களித்த மற்றும் இந்த வாக்களிப்பில் கலந்துக் கொண்ட அனைத்து நண்ப நண்பிகளுக்கும் என் அன்பான நன்றிகள்...
Reply With Quote