View Single Post
  #32  
Old 24-05-12, 02:11 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up

இந்த கண்ணம்பய அலும்பு தாங்கலப்பா போட்டின்னு ஒன்னு எங்கிட்டு வச்சாலும் முன்னால வந்துர்ராம்பா. அட வர்றது மட்டும் இல்லாம மேட்ச் ஃபிக்ஸிங்க் மாதிரி எல்லா போட்டிலயும் ஒன்னாவது எடத்தை தக்க வச்சுருக்கான். இனிமே போட்டிக்கு கதையே எழுதக்கூடாது அப்பிடி இப்பிடி நெனச்சாலும் பெருமையா தான் இருக்கு கண்ணா.

சும்மாவா மக்காஸ் எல்லாம் கண்ண மூடிட்டு ஓட்டு போடுறாங்க, நல்ல கதை மேல நிக்குது சரிதான் - சபாஷ் கண்ணா.

மௌஸ் அண்ணாச்சி தரமான கதை தகுதியான இடம்.

மற்ற மக்காஸூக்கும் வாழ்த்துகள்.

இந்த கொடுமையில என்னோட ஒரு கதை வேற ஒரு எடத்தப் புடிச்சிருக்கே நன்றி மக்களே!
Reply With Quote