View Single Post
  #47  
Old 24-01-10, 09:28 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
ரொம்ப நாள் கழித்து லோகம் வந்திருக்கிறேன். முதலில் எனக்கு ஆச்சர்யம். கலக்கலாக ஸ்டைலான தோற்றத்தில் ஜொலிக்கிறது லோகம். கால மாற்றங்களுக்கு ஏற்றபடி லோகமும் நவீனமாக மெருகேறிக்கொண்டிருக்கிறது. லோகத்தின் நலனிலும் உயர்விலும் பெரும் ஆர்வத்துடன் லோகத்தை சொர்கலோகமாக மாற்றிக்கொண்டிருக்கும் தலைவருக்கு எனது கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் அடி மனதில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த மாற்றம் அசத்தலா இருக்கு தலைவரே... இன்னும் புதிய வரவுகள் வந்திருந்தாலும் லோகத்திற்கு எது தேவை என ஆராய்ந்து அதை பயன்படுத்தி இருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உயர்வுகூட சீராக சிக்கல் இல்லாமல் இருக்கவேண்டுமேன்ற உங்களின் எண்ணம்தான் லோகத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறது.

புதிய மாற்றங்களுடன் லோகமும் தலைவரும் ஜே ஜே என உயர இந்த ஜேஜேவின் வாழ்த்துக்கள் என்றேன்றைக்கும்.