View Single Post
  #6  
Old 18-09-11, 09:10 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பர் niceguyinindia அவர்கள் 3000 பதிப்புகளை கடந்தமைக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து பல ஆயிரம் பதிப்புகளை படைப்புகளாலும், பின்னூட்டங்களாலும் கடக்கவும் வாழ்த்துகிறேன்.

அவர் தன் சிக்னேச்சரில் குறிப்பிட்டது போல, ஒரு வரி பின்னூட்டம் என்றாலும் நமது அனைத்து படைப்புகளுக்கும் அவரது பின்னூட்டம் வந்து விடும். படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வரும் உங்களுக்கு என் பாராட்டுக்களும், நன்றிகளும் நண்பரே!
Reply With Quote