View Single Post
  #5  
Old 03-09-09, 03:17 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
நண்பரே முதலில் தள விதிகள் முழுவதும் படித்து விட்டீர்களா? தள விதிகள் மற்றும் இங்குள்ள மற்ற திரிகளையும் முதலில் பார்வையிடுங்கள் உங்களுக்கு ஒரு ஐடியா கிட்டும். இப்படி கண்ட இடத்தில் அனுமதி கேட்டால் உங்கள் அனுமதி கிடைக்க மேலும் தாமதமாகும். முதலில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் உங்கள் கருத்துக்கள் இட்டு உங்கள் தகுதியை உயர்த்திக்கொண்டு பின்பு இது போல அனுமதிகளை உரிய இடத்தில் கேட்கவும்.

இந்த திரியையும் ஒரு பார்வையிட்டால் ஓரளவிற்கு புரியும்.