View Single Post
  #1  
Old 19-02-09, 06:01 PM
myajay myajay is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: சென்னை
Posts: 1,795
My Threads  
Thumbs up A.R.ரஹ்மான் அவர்களை ஆஸ்கார் விருது பெற வாழ்த்துவோம்....!

நண்பர்களே......!

ஆஸ்கார் விருது பெற்று தமிழர்கள் பெருமை பெற செய்ய இருக்கின்ற தமிழ் தாய் மகன்.....A.R.ரஹ்மான் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக இங்கு நாம் வாழ்த்தி பெருமையடைவோம்......

A.R.ரஹ்மான் அவர்களே.......!

நீர் விருது பெரும் அழகை கண்டு குதூகோலம் அடைய விரும்புகிறேன்...

தமிழனுக்காக காத்திருக்கும் தமிழன்,

உங்கள் அஜய்,
துபாய்.