நமது காமலோக அங்கத்தினர் மதிப்பிற்குரிய "
jaya6" அவர்கள் இன்று புதன் கிழமை 19-02-2020 காலை 7:30 மணி யளவில் இறைவனடி எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் காமலோகத்தில் தங்கவாசல் அங்கத்தினர். காமலோகத்தில் இணைந்த தேதி 19-08-2009. இதுவரை 5560 பதிவுகள் படைத்திருக்கிறார்.
அவர் கடைசியாக 11-02-20 12:06 மணி அன்று இங்கு போட்ட பின்னூட்டம்
கக்கொல்டு கணவனின் கனவுகள் என்ற கதைக்கு
கடைசியாக அவர் என்னுடன் தொலைபேசியில் பேசியது 13-02-2020 மாலை 6:30 மணி
இப்போது அவர் நம்முடன் இல்லை.
அவரது உடல் மீது மலர் மாலை வைத்து எனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு இப்போது தான் வருகிறேன். அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினேன். இன்று மாலை 5:00 மணிக்கு இறுதி சடங்குகள் முடித்து மயானத்துக்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருப்பதாக சொன்னார்கள்
அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்வோம்.