தலைமை நிர்வாகிக்கு என் வணக்கம்,
நான் தற்போது நடைபெற்று வரும் வாசகர்கள் சவால் என் 62இல் வரும் கதைகள் படித்து வழக்கம் போல பின்னுட்டம் இட்டு வருகிறேன்.
இன்று காலை லோகத்தின் என்னுடைய அதிகாரப்புர்வமான மினஞ்சலை திறந்த பொழுது, அந்த சவால் கதைகளுக்கு பலர் எழுதியுள்ள பின்னுட்டங்கள் பல அது சமந்த பட்ட படைப்பாளிகளின் மினஞ்சளுக்கு செல்லாமல் என்னுடைய முகவரிக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அது எவ்வாறு ஆனது என்று எனக்கு தெரியவில்லை. சரி செய்யவும்.
|