View Single Post
  #19  
Old 28-10-23, 12:10 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,474
My Threads  
தளத்தில் மிகவும் சுறுசுறுப்போடு இயங்குவதோடு நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துகளை மட்டுமே கொடுப்பது ASTK-ன் பாணி. அவருடைய கதைகள் மிக பெரிய அளவில் வாசகர்களை கொள்ளை கொள்கிறது. அவர் வாங்கிய 30 விருதுகளே அதற்கு சாட்சி. இந்த மாதம் மீண்டும் வென்ற நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

2013-இல் தொடங்கிய மனைவிகள் பரிமாற்றம் கதையினை பத்து வருடங்கள் கழித்து மலைக்க வைக்கும் வகையில் 43 பாகங்கள் எழுதி இருக்கிறார் ஒண்டிபுலி. இரண்டாமிடம் இந்த கதை வென்றதற்கும் மூன்றாவது இடத்தை அவரே வென்றமைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
Reply With Quote