View Single Post
  #99  
Old 05-08-17, 07:03 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,964
My Threads  
விரைவில் 10000-த்தை தொட வாழ்த்துகள்.

பழகுதற்கினிய அருமையான நண்பர் நம்முடைய காமக்கேடி! லோகத்தில் பின்னூட்டங்கள் மூலமாகவே தங்கவாசலை அடைந்த சிலரில் இவரும் ஒருவர்!
Quote:
Originally Posted by Mathan View Post
கதையை அலசி அராய்ந்து மிக அழகாக பின்னூட்டம் இடும் ஓர் மிகச் சிறந்த வாசகர், (காமக்)கலை ரசிகர்.
Quote:
Originally Posted by venkat8 View Post
லோகத்தின் மூலை முடுக்கையெல்லாம் நோண்டி பின்னூட்டம் போடுவதில் கேடியார் ஒரு கேடி!
இதை விட நண்பர் சுப்பு2000 கனகச்சிதமாக பின்னூட்டம் இடுபவர்களின் பெருமையை சொல்லுகிறார் பாருங்கள்.
Quote:
Originally Posted by subbu2000 View Post
எனக்கு பிடித்த இந்த தளத்தில் எண்ணற்ற பின்னூட்ட வாதிகள் தங்கள் பணீயை இன்னதென்றூ தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள்.....தங்களீன் இந்த ஒரு வரி சிலிர்ப்பு.....அதன் சொந்தக்காரனை எந்த அளவுக்கு புளகாங்கிதம் அடைய வைக்கிறது......

சமீபத்தில் தி ஹிந்துவில் நெட்டில் சுட்டது பகுதியில் படித்தது.....ஒரு இறைச்சி பதப்படுத்தும் ப்ரீசர் பகுதியில் ஒருவர் மாட்டிக்கொள்ள......போச்சுடா நம்ம கதை என்று அவர் எண்ணிக்கொண்டிருக்க, கதவை திறக்கிறார் காவலாளி......மாட்டிக்கொண்டவர் ஓடிச் சென்றூ காவலாளியை அணைக்க.....காவலாளி கேசுவலாக சொல்கிறார்......என்னடா இது காலைல குட்மார்னிங் சொன்னவர்.....கிளம்பும் போது குட்நைட் சொல்லிவிட்டுத்தானே கிளம்புவார்......என்னடா ஆளைக்காணோமே என்றூ தேடி வந்தாராம்......பாருங்க கேசுவலா பண்ற விஷயம் எப்படி உயிர் காத்ததென்றூ.......

ஆகவே அனேக எழுத்தாளர்களின் உயிர் காக்கும் பின்னுட்ட காவலாளி நண்பர் காமக்கேடி (கேடியெல்லாம் இல்லை மிக நல்லவர் தான்) அவர்களை பாராட்டுவதில் மனமகிழ்வு கொள்கிறேன்.....அவரது உயிர் காக்கும் பணி தொடரட்டும்.
9000 பதிவுகளை தாண்டிவிட்ட இவர் கூடிய விரைவில் 10,000 என்ற மைல் கல்லை தாண்டி முன்னேற வாழ்த்துகள்.
Reply With Quote