View Single Post
  #72  
Old 09-02-09, 05:12 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,234
My Threads  
Quote:
Originally Posted by sunrise View Post
பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி உரித்தாகட்டும். hotel என்ற ஆங்கில வார்த்தையை எப்படி தமிழில் எழுதுவது? ஓட்டல் என்பதற்க்கு பதிலாக நன்றி
ஓட்டல் என்பதை ஹோட்டல் என்றும் எழுதலாம். ஹோட்டல் என்று டைப் செய்ய hOttal அதாவது O என்பதை கேப்பிடல் லெட்டரில் இட்டால் போதும், இது இகலப்பை மூலம் டைப் செய்தால் சரியாக வரும் நமது தளத்தில் உள்ளினைந்த யுனிகோடு கண்வர்ட்டரில் இட்டால் கோட்டல் என்றே வரும், இதனை சரி செய்ய அந்த ஆங்கில எழுத்துக்கு முன்னர் ஒரு - (ஹைபன்) சேர்த்து இட்டால் சரியாக வரும்.

-hOttal என்பதை காப்பி செய்து கீழே உள்ள யுனிகோடு கண்வர்ட்டரில் இட்டு ரோமனைஸ்டு என்பதை அழுத்தி பாருங்கள். இதே போல சரியாக வராத மற்ற வடமொழி உச்சரிப்பு குறிக்கும் தமிழ் சொற்களுக்கு அந்த எழுத்துக்கு முன் ஒரு - (ஹைபன்) சேர்த்தால் போதும் (நன்றி - ஹயாத்)

உண்மையிலே ஹோட்டல் என்பதற்கு சரியான அர்த்தம் உனவருந்த தங்குமிடம் என்பதே.

restaurant - உணவகம்
hotel - சத்திரம்
parlor - மகிழிடம்
__________________
Reply With Quote