View Single Post
  #11  
Old 24-02-23, 09:27 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,330
iCash Credits: 90,479
My Threads  
வாழ்த்துக்கள் ASTK
உங்களின் எழுத்துக்கு இங்கே மிகப்பெரிய ரசிக பட்டாளம் உண்டென்பதை உங்களின் வாக்கு எண்ணிக்கையே காட்டிவிட்டது...தொடர்ந்து எங்களுக்காக எழுதவும்.

மன்மதன் அவர்களே நீங்களும் தொடர்ச்சியாக அதிக வாக்குகளை பெற்று வருகின்றீர்கள்...தொடர்கதை எழுத எத்தனை நீண்ட நெடிய சிந்தனை வேண்டுமென்பதை அறிவேன் என்பதால் உங்கள் எழுத்திற்கு என் வணக்கங்கள்.

மாயகிருஷ்ணன் அவர்கள்...பல வெற்றிகளை கண்ட பழைய எழுத்தாளர்....உங்களின் எழுத்து நடைக்கு என்றுமே நான் அடிமை.

முதல் மூன்று இடங்களை தவறவிட்டாலும் முயற்சியை தளர விடாத அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...பெரும்பான்மையானவர்களுக்கு நம் கதை பிடித்து போகும் போது வெற்றி கிடைக்கும்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote