Quote:
Originally Posted by BILLA
பில்லா எடுடா வண்டிய... இன்னும் இரண்டே மாசத்தில் உன்னையும் வாத்தியையும் கம்பெனி மூடவச்சிடுவாரு
|
கிரையோஜெனிக் ராக்கெட் வேகத்தில் லோகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் மரியா வாத்தியின் லிஸ்டில் பில்லாவுக்கு முன்னாடி சேர்ந்துவிட வாழ்த்துக்கள்..