View Single Post
  #44  
Old 02-01-12, 10:06 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

அட்மின் சார்பில் ஆதி மிகச் சிறந்த பணி செய்து கொண்டிருந்தார். அவருடைய ஒரு அல்லது இரு வரிப் பதிப்புக்கள் சிந்தனையைத் தூண்டும். அனைவரையும் உற்சாகப்படுத்தும் பண்பாளர். அவர் 4000 பதிப்புக் கடந்ததற்கும், மேலும் பல்லாயிரம் பதியவும் வாழ்த்துகிறேன்!
Reply With Quote