View Single Post
  #42  
Old 10-03-13, 02:04 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
அதிலும் முக்கியமாக உறங்கிக்கிடந்த இந்த திரியை சரியான நேரத்தில் தட்டி எழுப்பிய மலர் ஆண்ட்டிக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
ஆன்ட்டி?.. உங்களுக்கு?.. நான்?.. வாத்தியை யொத்த தாத்தாவெல்லாம் ஆன்ட்டினு சொல்றது தான் சிரிப்பா இருக்கு.. ஏதோ ஹெர்மி போல சின்னப் புள்ளைக சொன்னாலும் பரவாயில்லை.. அவரை பாருங்க என்ன அழகா தோழினு சொல்லியிருக்கார்னு கீழே:
Quote:
Originally Posted by HERMI View Post
திரியை தேடி கண்டுபிடித்து நல்கிய தோழி. புதுமலருக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் & நன்றி.
நன்றி! ஹெர்மி..
Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
ஒரு வேளை மகளிர் வேண்டா லோகமாகிவிட்டதோ?
நீங்கள் இல்லையென்றால் உலகமே கிடையாது தாயி அப்படியிருக்கையில நீங்களில்லா காம லோகமுண்டா. வாழ்த்த தவறியமைக்கு மன்னித்துடும்மா. உலகெங்கும் உங்களது பங்களிப்பு சிறக்க வாழ்த்துக்கள்.
என்னண்ணா.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.. தங்கைகளை மறக்காமல் இருந்தால் அதுவே போதும்.. மிக்க நன்றியண்ணா..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
பெண்னாய் பிறந்த அனைவருக்கும் என் மகளீர் தின வாழ்த்துகள்.
வாத்தியாரே வாழ்த்துவது போல் எங்களை திட்டுகிறீரே.. இது நியாயமா?.. (பெண்+நாய் = பெண்னாய்).. இதை உங்களின் வழக்கமான எழுத்துப்பிழைனு விட்டுடலாமா?.. இல்லை திட்டமிட்ட திட்டல் தானோ?..

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்..
Reply With Quote