Quote:
திரி எப்போதைய திரி, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பார்த்து கருத்து பதியுங்கள்.
|
எனக்கு ஒரு சின்ன ஐயம்.. அய்யம்..
இந்தத் திரியில் பதிப்பது தவறா??? அப்படி என்றால் என்றோ பூட்டியிருக்கலாம்....!! பூட்டுக்கா பஞ்சம்??
திறந்திருக்கும் ஒரு திரியில் பதிந்தால் அதுவும் தவறா ..????
2011 நிர்வாகக் குழு யார் என்பதை எந்தத் திரியில் கண்டு பிடிக்க முடியும்?????????????????