View Single Post
  #5  
Old 21-05-12, 07:18 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
முதலிடம் பெற்ற Mayakrishnanக்கு வாழ்த்துக்கள். ஒரு வருடமாக எழுதிய தேவதை வாழும் வீடு முதலிடம் பெற்றது ஆச்சர்யமே இல்லை. சிறப்புக்கான பரிசு கிடைத்துவிட்டது.

மேலும் இரண்டாம் இடம் பெற்ற கதையான விந்து தானத்தைத் தந்த நண்பர் Patarasuவுக்கும்,
மூன்றாம் இடத்தைப் பிடித்த கதைகளான போலீஸ்காரன் பொண்டாட்டியைத் தந்த Devarajanனுக்கும் , அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள என காம எழுத்துக்களைச் சொன்ன வாசனுக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் என்னைப் போன்று ஒதுங்கிக் கிடக்காமல் கதை பதித்து நம் அனைவரையும் மகிழ்வித்த ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote