View Single Post
  #32  
Old 07-10-10, 08:33 PM
Padhma Shree Padhma Shree is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2010
Location: சென்னை
Posts: 128
My Threads  
முதல் மூன்று இடங்களையும் ஒட்டு மொத்தமாக பிடித்துக்கொண்ட Rassy_Camren அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது ரொம்ப அநியாயம். நீங்களே எல்லாத்தையும் எடுத்துகிட்டா நாங்க என்ன பண்ணுறது. உங்களுக்கு திறமை இருக்கு. உங்களைப் பார்த்து நானும் என் திறமையை வளர்த்துக்கிறேன். மூனாவது இடம் வந்த மற்ற இருவரையும் வாழ்த்துகிறேன். என் கதைக்கும் வாக்களித்தவர்களுக்கும் வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி.